Вы находитесь на странице: 1из 3

ஆஆஆஆஆ ஆஆஆ

பின்னும் அவர் ஆயிரம் முழம் அளந்தார் ; அங்ேக அது நான் கடக்கக்கூூடாத


நதியாயிருந்தது; தண்ணீர் நீச்சாழமும் கடக்கமுடியாத நதியுமாயிருந்தது.
அவர் என்ைன ேநாக்கி: மனுபுத்திரேன இைதக் கண்டாயா என்று ெசால்லி, எ
ன்ைன நதிேயாரமாய் திரும்ப நடத்திக்ெகாண்டுேபானார் (எேசக்கிேயல் 47:5,6)

மற்றவர்களுக்கு நாம் ஆசீர்வாதமாக மாறேவண்டும் என்பைத மறந்துவிடக்க


ூூடாத. நதி என்றும் தனக்காக பாய்வதில்ைல; அதனால் வளம் ெபறும் நிலங்
களம, மனிதர்களும் ஏராளம்; இத்தைனக்கும் தான்தான் காரணம் என்பைத ந
தி அறிந்துெகாண்டேபாதிலும், தான் ெகாடுத்த நன்ைமகளுக்ெகல்லாம் நன்றி
கடைன நதி மனிதரகளிடமிரநத எதிரபாரபபதிலைல. தனது ேவைலைய மாத்
திரம் அது ெசய்துெகாண்ேடயிருக்கிறது. ேதவனால் ெதரிந்ெதடுக்கப்பட்ட நாம
ூுு ம்இப்படிேய வாழேவண்டும் என்று கர்த்தர் எதிர்பார்க்கின்றார் . நாம் மற்
றவர்கைள மகிழ்விக்கப் பிறந்தவர்கள். ேதவனுக்காக நாம் ெசய்யும் ெசயல்க
ளில் உண்டாகும் மனதிருப்தியினால் நமது வாழ்க்ைகயில் மகிழ்ச்சி ெபருக்ெக
டதத ஓடேவணடம. மற்றவர்கள் உற்சாகப்படுத்தினாேலா அல்லது நம்ைம ம
கிழவிததாேலா மகிழம கணம நமமிைடேய காணபபடெமனில , பாராட்டுகள
ை ைஎதிர்பார்த்தும் , மனிதர்களின் ஊக்கமான வார்த்ைதகைள எதிர்பார்த்தும
ேூ நமத ெசயலபாடகள சழனறெகாணடரககம; ேதவேன நமது ஊக்கி என்
ற நிைன வு நம் மனைத விட்டுஅக ன்றுவிடும். விைளவு என்ன? மனிதர்களின்
பாராட்டுகள் கிைடக்காவிட்டால் நமது ஊழியத்திற்கு முற்றுப்புள்ளிைய நாம
ேூ ைவததவிடேவாம. இது ஆபத்தான ஒன்று என்பைத நிைனவில் ெகாள்ளவ
ேூ ண ட ம .

ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ேதவன் எப்படிப்பட்ட தண்ணீைர நதியாகிய நமக்கு தருகின்றார் என்பைத அறி
ந்துெகாள்ளேவண்டும். 'நான் அவனுக்குக் ெகாடுக்கும் தண்ணீர் அவனு
ககளேள நிததிய ஜீவ காலமாய ஊரகினற நீரறறாயிரககம ' என்று இேய
சு ெச ால்லுகின்றார் (ேயாவான் 4:14). நாம் இேயசுைவ ஏற்றுக்ெகாண்டு அவருட
ைூை பிள்ைளகளாக
ய பரேலாகத்தின் பிரைஜகளாக மாறும்ேபாது ேதவன் நமது உ
ள்ளத்திேல ஜீவ தண்ணீைர ஊற்றுகின்றார் என்பைத மறந்துவிடக்கூூடாது
. எனேவ இேயசு சமாரிய ஸ்திரியிடம்: நீ ேதவனுைடய ஈைவயும், தாகத்துக்கு
த்தா என்று உன்னிடத்தில் ேகட்கிறவர் இன்னார் என்பைதயும் அறிந்திருந்தா
யானால், நீேய அவரிடத்தில் ேகட்டிருப்பாய், அவர் உனக்கு ஜீவத்தண்ணீர
ைூை ெகாடுத்திருப்பார்
க் என்று ெசால்லுகின்றார் (ேயாவான் 4:10). நாம் ெபற்
ற இ ர ட் ச ி ப்புஒ ர ு ஜீ வ ந த ி எ ன்பைத புர ி ந் துெக ா ள ் ள ேவ ண ் டும்.

ேமலும், ேவதவாக்கியம் ெசால்லுகிறபடி என்னிடத்தில விசுவாசமாயிருக்கிறவ


ன் எவேனா, அவன் உள்ளத்திலிருந்து ஜீவத்தண்ணீருள்ள நதிகள் ஓடும் (ய
ேூாவான 7:38) என்றும் இேயசு கூூறுகின்றார். இந்த வசனத்தில் ஜீவ தண்
ணீ ருள்ள நதி க ள் என்றுஇேய சு கூூறுகின்றார். பல நதிகள், பல ஜனங்களுக்க
கர்த்தர் நம்ைம மாற்றுவார் என்ற வாக்குத்தத்தேம இது .
ூு ு பிரேயாஜனமாக

நம்மிடத்திலிருந்து மற்றவர்களுக்குப் பிரேயாஜனமாக நதிகள் புறப்படுகின்ற


னவா? ஓடுகின்ற நதிைய நாம் அடக்கிைவப்பது நியாயமா? நியாயமல்லேவ? இரட்சி
ப்பின் ேபாது ெபற்ற ஜீவத்தண்ணீருள்ள நதி பாய்ந்து ஓடுவதற்கு நாம் நமத
ூு ு வாழ்க்ைகயில் இடம் ெகாடுக்கேவண்டும் . பாவத்தின் கட்டுகள், பிடிகள
் , ெகாடைமகள இனனம எததைனேயா இைவகளிலிரநெதலலாம கரததர
நம்ைம தனது குமாரனுைடய இரத்தத்தினால் மீட்டு இரட்சித்தாேர இந்த இரட
ூ்் சிப்பின் சந்ேதாஷத்ைத மற்றவர்களுக்கும் அறிவிப்பது எத்தைன அவசியமா
ன ஒன்று. ஏேத ா ஒ ரு நா ள் மா த்திரம் நான் இரட்சிக்கப்பட்ேடன்என்றுசாட்சி
கறி அமரநதெகாணடால ேபாதாத, இரட்சிப்பின் சுைவைய அனுதினமும்
அனுபவித்து அதன் மகத்துவத்ைத ெதாடர்ச்சியாய் மற்றவர்களுக்கு சாட்சிய
ூாா விடாது
க அறிவித்துக்ெகாண்டிருப்பேத ஜீவ நதி ஓடுவதின் அர்த்தம் . நம்
முைடய வாழ்க்ைகயில் ஜீவ நதி எப்படி ஓடுகின்றது. ேபதுருவுக்குள்ளும்
மற்ற அப்ேபாஸ்தலருக்குள்ளும் இருந்த அந்த நதிைய அதிகாரங்களால் கூூட
அடக்க இயலாதுேபாயிற்று என்பைத நாம் வாசிக்கின்ேறாேம. 'மனுஷருக்குக்
கீழபபடவைதப பாரககிலம ேதவனககக கீழபபடகிறேத அவசியமாயிரகக
ி ி ற த ு ' (அப்ேபாஸ்தலர் 5:29) என்பேத அவர்களது பதிலாயிருந்தது. நதிைய உலக
த்தில் பாயவிடேவண்டும் என்ற ைவராக்கியத்தின் வார்த்ைதகேள இைவகள்.

ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ ஆஆஆஆ

நம்ைமக் குறித்த ஒரு இரகசியத்ைதயும் நாம் அறிந்துெகாள்ளேவண்டும்.


ேதவனது ஆலயத்திலிருந்து பாயும் நதிைய ேதவன் எேசக்கிேயலுக்குக் காண்
பித்து அேநக காரியங்கைள அவன் அறிந்துெகாள்ளும்படி ெசய்கின்றார். பார்க்
கம ேபாத ஆலயததிலிரநத பாயகினற ஒர சாதாரண நதியாக அத எேசக
கிேயலககக காணபபடடத, ஆனால் ேதவன் அந்த நதியின் மகத்துவத்ைத அ
ந்த நதிக்குள் எேசக்கிேயைல இறங்க ைவத்து கற்றுக்ெகாடுக்கின்றார்.

முதலாவது ஆயிரம் முழத்திைன அவன் கடந்தேபாது அந்த நதியின் ஆழம் கண


ூுு க்கால் அளவாகேவ காணப்பட்டது . நதி முழுவதும் கணுக்கால் ஆழமாகத்
தான் இருக்கும் எனேவ இந்த நதியிைனக் கடப்பது எளிதுதான் என்று ஒருேவள
ைூ ை எேசக்கிேயல் அந்த நதியிைனக் குறித்து நிைனத்துக்ெகாண்டிருக்கும்ப
ேூாத, ேதவன் அவைன ேமலும் ெதாடர்ச்சியாக எடுத்துச் ெசல்லுகின்றார் அ
ஙேக அவனகக அநத நதியிைனக கறிதத அடதத பரிமாணஙகள ெவளிப
படுகின்றன. கணககால அளவிைனக கடநத மழஙகால அளவ, அதைனயு
ம் கடந்து இடுப்பளவு ஆழமுள்ள இடத்திற்கு ேதவன் அவைன அைழத்துக்க
ெூ ெ ாண்டு ெச ன்றார். அடுத்து என்னேவா என்ற எண்ணம் எேசக்கிேயலின் ம
னதில் ேதான்றியிருக்கலாம். ேதவன் அடுத்த கட்டத்திற்குள்ளும் அவைன ந
டதத மறபடகினறார; நீச்சல் ஆழம் என்ற அடுத்த கட்டத்திைன அவனுக்
கக காணபிககிறார. அந்த நிைலையக் குறித்து எேசக்கிேயல் அது நான் கட
ககமடயாத, கடககககடாத நதி எனற எடததைரககினறான (எேசக்கிேய
ல் 47:4). இது எதைன ெவளிப்படுத்துகின்றது, அந்த ஜீவ நதியின் ஆழத்திைன
நாம் முழுவதும் அளந்துவிடமுடியாது என்பைதத்தாேன. அத்தைன ஆழமான
அந்த ஆலயத்தின் ஜீவநதி மக்கைள ஆேராக்கியப்படுத்துவதற்காக நகெரங்கு
ம் பாய்ந்துெகாண்டிருந்தது. இத்தைன ஆழமான வற்றாத ஜீவநதிைய உலெகங்
க ம ப ா ய ைவ ப ப த ந ம த க ட ைம ய ல ல வ ா .

நீச்சல் ஆழத்ைத அவர் காட்டி விட்டு (எேசக்கிேயல் 47:3-5) அவைன நதி ஓரத
ூ்் தில்
நடத்திக்ெகாண்டு ெசன்று அந்த நதியினால் உண்டாகும் ேமன்ைமயா
ன காரியங்கைள எேசக்கிேயலுக்கு ேதவன் காட்டிக்ெகாடுக்கின்றார் . தங்களு
கக மடடேம பயனளிககம வாழகைக வாழ பலர விரமபகினறனர. மற்வர்க
ளுக்காக வாழும் ஜனங்கள் ெசாற்பேம. தங்களது கிரிையகளினாலும், ெச யல்க
ளினாலும் தங்களுக்ேக இலாபம் உண்டாகேவண்டும் என்ற விருப்பம் இன்று
ம் அேநக கிறிஸ்துைவ ஏற்றுக்ெகாண்ட மக்களின் உள்ளங்களில் நிைறந்து கா
ணப்படுகின்றது. ேதவன் நம்ைம ஆசீர்வதிப்பது உண்ைமதான், என்றாலும்
அந்த ஆசீர்வாதம் மற்றவர்களுக்கும் பாய்ந்து நதியாக ஓடினால் எத்தைன அ
ர ு ைம ய ா ய ி ர ு க ் க ு ம ் .

ஆ ஆ ஆ ஆ ஆ ஆஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆஆ ஆ ஆ ஆ ஆ ஆஆஆஆ
அந்த நதியிைன நம்முைடய வாழ்க்ைகயுடன் ஒப்பிட்டு அேநக காரியங்கைள த
ேூவன நமகக கறறகெகாடகக விரமபகினறார . நம்முைடய வாழ்க்ைகயும
ூ் ் அந்த நதிையப் ேபால ஆழமாகக் காணப்பட்டால் மாத்திரேம மக்களுக்கு பய
னளிக்கிறவர்களாக நாம் மாறமுடியும். பவுல், "ஆவிக்குரியவன் எல்லாவற்ைற
யும் ஆராய்ந்து நிதானிக்கிறான், ஆனால் அவன் மற்ெறாருவனானும் ஆராய்ந்த
ூு ு நிதானிக்கப்படான் " (1 ெகாரி 2:15) என்று ஆவிக்குரிய வாழ்க்ைகயின் ஆழ
த்தில் வாழ்ந்துெகாண்டிருக்கின்ற மனிதனின் நிைலையக் குறித்து எழுதுகின
் ் ற ார் . நாம் ஆழமான நதியாக ஜனங்களுக்கு முன் காணப்படேவண்டும். நம்ம
ூாா ல் ஜனங்கள் ஆசீர்வாதம் ெபறேவண்டும் , கிறிஸதவின மநைதயில ேசரவ
ேூ ண ட ம .

தியானத்திற்கு: சகரி ய ா 14:8; ெவளி 22:1; சங்கீதம் 46:4

ஆஆஆஆஆஆ ஆஆஆஆஆஆஆ ஆஆஆஆஆஆ ஆஆஆஆஆஆஆஆஆஆஆ


ஆஆஆஆஆஆ ஆஆஆஆஆஆஆஆ ஆஆஆஆஆஆ ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ

Вам также может понравиться