Вы находитесь на странице: 1из 21

Admission

காஞ்சியில் இருந்து வந்த அைழப்பு!


சிறுவயதில் இருந்ேத மகா ெபரியவரிடம் அளவற்ற அன்பும் பக்தியும் ெகாண்டவன் நான்.
எனது சட்ைடப் ைபயில், எப்ேபாதும் அவரது புைகப்படத்ைத ைவத்திருப்ேபன்.
அவரது திருவுருவப் படங்கள் எங்கு கிைடத்தாலும், வாங்கி பத்திரப்படுத்துவது
வழக்கம். இன்றும் அவைர அனுதினமும் வணங்கி, பிரார்த்தித்து வருகிேறன். அந்த
கருணாமூூர்த்தியின் அருட் கடாட்சத்ைத ெமய்ப்பிக்கும் ஒரு சம்பவம்:
நானும் என் மைனவியும் ஓய்வு ெபற்ற தைலைம ஆசிரியர்கள். எங்களுக்கு ஒரு மகன்;
ஒரு மகள்.
என் மகன் ராமனாதன் பி.எஸ்ஸி. மற்றும் எம்.பி.ஏ. முடித்து விட்டு, கல்லூூரி
விரிவுைரயாளருக்கான அகில இந்திய ேதர்விலும் (ெநட்) ேதர்ச்சி ெபற்றான். இதன் பிறகு
தனியார் மற்றும் அரசு கைலக்கல்லூூரிகளில் ெகௌரவ விரிவுைரயாளராக குைறந்த
ஊதியத்தில் பணியாற்றி வந்தான். ‘படித்த படிப்புக்குத் தக்க ேவைல
கிைடக்கவில்ைலேய’ எனும் ேவதைனயும் ஏக்கமும் எங்கைள வாட்டின.
இந்த நிைலயில், ‘காஞ்சிபுரம் ஸ்ரீசந்திரேசக ேரந்திரர் நிகர்நிைலப் பல்கைலக்
கழகத்தில் எம்.பி.ஏ. பிரிவில், காலமுைற ஊதியத்தில், விரிவுைரயாளர் பணிக்கு
விண்ணப்பிக்கலாம்’ என்று நாளிதழில் விளம்பரம் ஒன்று ெவளியாகி இருந்தது. எங்கள்
மகனும் உடனடியாக இதற்கு விண்ணப்பித்தான். ேநர்முகத் ேதர்விலும் கலந்து
ெகாண்டான். ஆனால், நீண்ட நாட்களாகியும் பதிேலதும் வரவில்ைல. இதனால் மிகவும்
வருந்திய என் மகனுக்குப் பல வைகயிலும் ஆறுதல் கூூறிேனாம்.
ஒரு நாள்… எப்ேபாதும் ேபால, காைலயில் எழுந்து காஞ்சிப் ெபரியவைர வணங்கிேனன்.
ேவைல கிைடக்காமல் வருந்தும் என் மகனின் நிைல குறித்து, உணர்ச்சிபூூர்வமாக
மகா ெபரியவரிடம் பிரார்த்தித்ேதன். அப்ேபாது ெதாைலேபசி ஒலித்தது.
காஞ்சி (ஏனாத்தூூர்) ஸ்ரீசந்திரேசகேரந்திர பல்கைலக் கழகத்தில் இருந்து வந்த
அைழப்பு தான் அது! எம்.பி.ஏ. துைறயின் விரிவுைரயாளராக மகன் ேதர்வாகி
விட்டைதயும், அதற்கான உத்தரவு கூூரியரில் அனுப்பப்பட்டுள்ளைதயும்
ெதாைலேபசியில் ெதரிவித்தனர்.
இைதக் ேகட்டதும் சிலிர்த்துப் ேபாேனன். காஞ்சி மகா ெபரியவைர உள்ளம் உருக
பிரார்த்தித்த ேவைளயில்… அவரது ெபயரால் நடத்தப்படும் கல்வி நிறுவனத்தில்
மகனுக்கு ேவைல கிைடத்தைத எண்ணி ெநகிழ்ந்து ேபாேனாம்.
அதுமட்டுமா? அந்த மகான் வாழ்ந்த பூூமியில்…சங்கர மடத்துக்கு அருகிேலேய
தற்ேபாது வசித்து வருகிேறாம். மகனது ேவைல, சங்கர மடத்தில் வழிபாடு… என
நிம்மதியாகக் ெசல்கிறது ஓய்வு காலம். காஞ்சிப் ெபரியவரின் கருைணேய கருைண!

ஒரு சமயம் திருவாடைன என்ற ஊரிலிருந்து ெபரியவர்களின் பக்தர் கூூட்டம் அவைர


தரிசிக்க வந்தது. ெபரியவர்கள் அன்று காஷ்டெமௌனம்.ேபசமாட்டார்கள். வாரத்தில்
ஒருநாள் இது மாதிரி இருப்பார் 30 வருடங்களாக கைடபிடித்துவரும் விரதம். பிரதமராக
இந்திராகாந்தி அவைரக் காண வந்தேபாதும் இைத அவர் விட்டுக் ெகாடுக்கவில்ைல.
துறவிக்கு ேவந்தன் துரும்புதான்.
வந்திருந்தவர்களில் சங்கரனும் ஒருவர். அவர் ேதச விடுதைலக்காக ேபாராடி
ஆங்கிேலயரால் தடியடி பட்டு இருகண்கைளயும் இழந்தவர். மடத்து சிப்பந்தி
ஒவ்ெவாருவைரயும் ெபரியாவாளுக்கு அறிமுகப் படுத்தினார் அவர்களுக்கு ெமௌனமாக
ஆசி வழங்கினார். சங்கரன் முைற வந்ததும் அவைரயும் அறிமுகப்
ெசய்தார்கள்.ஸ்வாமிகளுக்கு சங்கரைன நன்றாகத் ெதரியும்.ஸ்வாமிகள் உடேன
கம்பீரமான உரத்த குரலில்””என்ன சங்கரா ெசௌக்கியமா மைனவியும் குழந்ைதகளும்
ெசௌக்கியமா. இன்னும்விடாமல் ேதசத்ெதாண்டு ெசய்து ெகாண்டு இருக்கிறாயா””
என்று ேகட்டார். சங்கரனுக்கு மிகவும் சந்ேதாஷம்.ெபரியவா ேபசிவிட்டாேர என்று.
மடத்திலிருந்தவர்களுக்கு மிகவும் ஆச்சர்யமும் வருத்தமும் ஆச்சாரியர் தன்னுைடய
விரதத்ைத சங்கரனுக்குகாக முறித்து விட்டாேர என்று.
அவர்கள் எல்ேலாரும் பிரசாதம் வாங்கிக் ெகாண்டு ெசன்ற பிறகு மடத்து சிப்பந்திகள்
ஸ்வாமிகளிடம் ேகட்டார்கள் எதற்காக ெமௌனத்திலிருந்து விடுபட்டு ேபசேவண்டும்.
எல்லாைரயும் ேபாலேவ ெமௌனமாக அனுக்கிரஹம் ெசய்து இருக்கலாேம. சங்கரன்
என்ன அவ்வளவு ெபரியவனா?
ஸ்வாமிகள் சிரித்துக் ெகாண்ேட ெசான்னார்கள். “”எல்ேலாைரயும் ேபால சங்கரைன
நடத்தக் கூூடாது.அவனுக்கு கண்ெதரியாது. என்ைனப் பார்த்து ஆசி வாங்க
வந்திருக்கிறான்.ஆனால் அவனால் என்ைனப் பார்க்கமுடியாது . நான் ெமௌனமாக
ஆசீர்வாதம் ெசய்தால் அவனுக்குப் ேபாய் ேசராது. அவனுக்கு வருத்தமாக இருக்கும்
நான் அவைனப் பார்த்ேதனா ஆசீர்வாதம் ெசய்ேதனா என்று.இந்த ேதசத்துக்காக தன்
கண்கைளேய தியாகம் ெசய்தவன் அவன். அவனுக்காக நான் என்னுைடய ஆச்சாரத்ைத
ெகாஞ்சம் விட்டுக் ெகாடுத்தால் ஒன்றும் குைறந்துவிடாது. அவனுைடய
தியாகத்துக்கு முன்னால் என்னுைடயது ஒன்றும் ெபரிதல்ல””
.
இைதேகட்டதும் அங்கு கூூடியிருந்தவர்கள் எல்ேலாரும் ஸ்வாமிகளின்
மனிதாபிமானத்ைத எண்ணி மகிழ்ந்தார்கள்

Assigned Job
ஒருமுைற திருப்பதி ெசன்றுவிட்டு நானும் என் ஆடிட்டர் நண்பரும் வரும் வழியில்
காஞ்சி ெசன்று ஸ்வாமிகைள தரிசனம் ெசய்யும் எண்ணத்துடன் மடத்துக்கு
ெசன்ேறாம். அன்று ெவள்ளிக்கிழைம. ஸ்வாமிகள் திருப்பதியில் ெபருமாளுக்கு
அபிேஷகம் எப்படி நைடெபற்றது என்று விசாரித்து விட்டு என்னுைடய வங்கி எப்படி
இருக்கிறது என்றும் விசாரித்தார்.அது முடிந்ததும் விைட ெபற்றுக்ெகாள்ளலாம் என்று
நிைனத்து ஓரமாக நின்ேறாம்.மணிபகல் இரண்டாகி விட்டது.ஸ்வாமிகள் அநத கணக்கர்
இரண்டுேபைரயும் ேபாய் மடத்தில் சாப்பிடச் ெசால்லு என்று மடத்து சிப்பந்தி ச்ரீ
கணடன் மூூலமாக ஆைணயிட்டார். நாங்களும் ேபாய் உணவருந்திவிட்டு மறுபடியும்
வந்து நின்ேறாம். எங்கைளப் பார்த்ததும் ஸ்வாமிகள் இப்படிேய இருங்கள் உங்களுக்கு
ஒரு ேவைல இருக்கிறது என்றார்.எங்களுக்கு ஒன்றும் புரியவில்ைல. எங்கைளப்
ேபான்ற சாமனியர்களால் ஸ்வாமிகளுக்கு ேவைல ெசய்ய முடியுமா? அப்ேபாது மடத்து
சிப்பந்தி வந்து ஸ்வாமிகளிடம் ச்ரீ ரங்கம் ஜீயர் ஸ்வாமிகளிடமிருந்து ஒரு கடிதம்
வந்திருப்பதாகக் கூூறினார். அந்தச் சமயம் ச்ரீ ரஙகம் ரங்கநாத ஸ்வாமியின்
ராஜேகாபுரப் பணி நடந்து ெகாண்டு இருந்தது. ஸ்வாமிகளும் அைத உரக்கப்
படிக்கும்படி அவரிடம் ெசான்னார். அதில் ேகாபுரப் பணி எப்படி நடந்து ெகாண்டு
இருக்கிறது என்றும் இன்னும் எவ்வளவு பாக்கி இருக்கிறது என்றும் எழுதி
இருந்தார். அப்ேபாது ஸ்வாமிகள் அவரிடம் ெகாஞ்சம் நிறுத்து என்று கூூறி விட்டு
என்ைனப் பார்த்து உன்னுைடய ேவைல வரப்ேபாகிறது என்றார் நான் ஒன்றும்
புரியாமல் விழித்ேதன்.அடுத்த வரிகளில் அந்தக்கடிதத்தில் ச்ரீ. ஜீயர் ஸ்வாமிகள்
ேகாபுரம் கட்டுவதற்கு நன் ெகாைட அளிக்கும் நிறுவனங்களுக்கு வருமான
வரியிலிருந்து முழு விலக்கு அளிப்பதற்காக மத்திய அரசாங்கத்தின் நிதி துைறக்கு
அனுப்பபட்ட விண்ணப்பம் இன்னும் பரிந்துைர ெசய்யப்பட்டு ஆர்டர் வந்து
ேசரவில்ைல.ஆதலால் ஸ்வாமிகளின் உதவிைய இந்த விஷயத்தில் ேகாரி இருந்தார். உடேன
ஸ்வாமிகள் என்ைனப் பார்த்து நீதாேன வங்கியின் வருமானவ்ரி கணக்கு வழக்குகைள
கவனித்துெகாண்டு இருக்கிறாய்.உனக்குத்தான் ெடல்லியில் மத்திய
வருமானவரித்துைறயின் குழுவின் தைலைமயாளைர நன்றாகத்ெதரியுேம. அவரிடம்
ெசால்லி சீக்கிரம் பர்மிஷன் வாங்கிக்ெகாடு.நல்ல காரியத்தில் பங்குெகாண்ட பலனும்
வரும் என்றார். அவருைடயெபரிய நிைலக்கு கண்ணைசத்தால் நிதிமந்திரிேய இைத ெசய்து
முடித்திருந்திருப்பார் . இருந்தாலும் என்ைனப்ேபால எளியவனிடம் இந்தப் பணிையக்
ெகாடுத்தது எனக்கு அவர் ெசய்த அருள். அவர் ெசான்னபடிேயஅப்ேபாது CBDT
ேசர்மனாக இருந்த டாக்டர். சிவ ஸ்வாமியிடம் அணுகி ஸ்வாமிகளின் விருப்பத்ைதச்
ெசான்னதும் உடேன விலக்கு அளிக்கும் ஆர்டைர மத்திய ெகஜட்டில் பதிவு
ெசய்துவிட்டார்.
இதில் எனக்கு புரியாதது கடிதம் வருவதற்கு முன்ேப எப்படி எனக்கு ேவைல
வரப்ேபாகிறது என்றும், கடிதத்தின் பாதியில் படிக்காமேலேய நிறுத்தி எனக்குரிய பகுதி
வரேபாகிறது என்று எப்படிச் ெசான்னார். அவர்தான் முக்காலமும் உணர்ந்த
மஹானாயிற்ேற இது ஒரு ெபரிய விஷயமா அவருக்கு?
Beyond Powers
ஒருமுைற ெசன்ைனயில் ஹிந்துமத மாநாடு ஒன்று நைடெபற்றது. அதில் எல்லா
மடத்தைலவர்களும் ஆதீனங்களும் கலந்து ெகாள்வதாய் ஏற்பாடு.முதல்நாள் அந்த
மாநாட்டுக்கு மஹாஸ்வாமிகைள தைலைம தாங்கும்படி முதலைமச்சர் ேவண்டுேகாள்
விடுத்திருந்தார்.ஸ்வாமிகளும் சரி பார்க்கலாம் என்று ெசால்லியிருந்தார்.இதற்கிைடயில்
அன்று இரவு மற்ற மாடதிபதிகளும் ஆதீனங்களும் ேவறுமாதிரி முடிெவடுத்தனர்.
அந்தமாநாட்டுக்க்கு ஸ்வாமிகைள தைலைமதாங்கவிடக்கூூடாது என்று முடிவாகி ஒரு
ஆதீனத்ைத தைலைம தாங்க ைவப்பது என்று முடிெவடுத்துவிட்டனர். இது விஷயம்
ஸ்வாமிகள் காதுக்கு எட்டியது. பக்தர்கள் அந்த மாநாட்டுக்கு ஸ்வாமிகைளப்
ேபாகேவண்டாம் என்று தடுத்தனர்.ஆனால் ஸ்வாமிகேளா வாக்களித்தபடி ேபாகத்தான்
ேவண்டும் கூூறி மறுநாள் காைல மாநாட்டுக்கு கிளம்பிவிட்டார். பக்தர்கள்
ஸ்வாமிகளுக்கு ஒன்றும் அபசாரம் நிகழ்ந்து விடக் கூூடாேத என்று மனம்
பைதபைதக்க அவருடன் ெசன்றனர்.
மாநாடு துவங்கியதும் முதல் பணி தைலவைர ேதர்ந்ெதடுப்பது. அைமப்பாளர்
கூூட்டத்தில் பங்கு ெகாள்ள வந்திருந்தவர்கைளப் பார்த்து மாநாட்டு தைலவைர
முன்ெமாழியச் ெசான்னார். அரங்கத்தில் அைமதி குடிெகாண்டது. ஒருவர் எழுந்து
………ஆதீனத்தின் ெபயைர மாநாட்டுத் தைலவராக நான் முன் ெமாழிகிேறன் என்றார்.
உடேன ெகாஞ்சம் சலசலப்பு மாநாட்டின் பந்தலில்.ஆனால் அைத அடக்கும் வண்ணம்
“‘நான் அைத ஆேமாதிக்கிேறன்” என்று ஒரு ெமல்லிய குரல் அைவயிலிருந்து எழுந்தது.
குரல் வந்த திைசைய எல்ேலாரும் திரும்பிப் பார்த்தனர்.ஆம் அது “‘ெதய்வத்தின்
குரல்தான்” மஹா ெபரியவேர அைத ஆேமாதித்து அந்த சிக்கலான விஷயத்ைத லகுவாக
சமாளித்து விட்டார் ,பட்டம் பதவி இைவகளுக்ெகல்லாம் அப்பாற்பட்ட மஹான்.

Paramarcharya comments on fake gurus


“Once Sri Chandrasekhara Saraswati Swami of Kanchi Mutt (Sri Periyava) had
camped in North India. The then Prime Minister, Smt. Indira Gandhi, came to have
His darshan.
The Prime Minister of India placed a similar question in front of Sri Periyava, “If you
would pinpoint the persons who, in the name of spirituality, lead the people in a
wrong way I will take action against them.” Sri Periyava laughed and said, “No! It
should not be handled in this manner. Those who approach such fake swamis will
themselves, after a time, understand their standard of maturity.”
Sri Periyava knew that this reply did not satisfy Smt. Indira Gandhi. Someone had
offered a basket full of mangoes to Periyava. It contained many unripe and a few
ripe fruits. Many devotees waited outside for Sri Periyava’s darshan. Sri Periyava
instructed the attendants to bring a child from amongst these devotees. A child of
about 5 years was brought to Him. Pointing to the basket Periyava smilingly said to
the child, “Take whatever you want.” After a search the child picked up a ripe fruit.
Sri Periyava pointed out to Smt.Indira Gandhi who was watching this, “Just as the
way a child knows what is ripe and what is unripe, so too would those who go out in
search of Truth recognize a true Mahan at some point of their life.”
Chandramouli
பல வருடங்களுக்கு முன்… காஞ்சி மகா ஸ்வாமிகள், தன் பரிவாரங்களுடன் தஞ்ைச
மாவட்டப் பகுதிகளுக்கு விஜயம் ெசய்தார். அது, ஆனி மாதம். ஆடுதுைறயில், ெபரிய
தர்மசத்திரம் ஒன்றில் முகாமிட்டிருந்த மகா ெபரியவாைள, சுற்று வட்டார கிராமங்கைளச்
ேசர்ந்த ஜனங்கள், வந்து தரிசித்துச் ெசன்றபடி இருந்தனர்.
ஆடுதுைறையச் சுற்றியுள்ள நடராஜபுரம், ேகாவிந்தபுரம், தியாகராஜபுரம், சாத்தனூூர்,
திருமங்கலக்குடி ஆகிய ஊர்கைளச் ேசர்ந்த பிரமுகர்கள், தங்கள் ஊர் சார்பாக
ஆச்சார்யாளுக்கு சமஷ்டி பிக்ஷா வந்தனம் (பல ேபர் ேசர்ந்து பிட்ைச அளித்து
வழிபடுவது) நடத்த ஏற்பாடு ெசய்திருந்தனர்.
ஆடுதுைறயிலிருந்து ெதற்ேக சுமார் ஒரு கி.மீ. ெதாைலவில்தான் அடிேயனின் ெசாந்த
ஊரான மருத்துவக்குடி கிராமம் உள்ளது. என் தந்ைதயார் பிரம்ம சந்தான வாத்தியார்,
அப்ேபாது அந்தப் பகுதியின் காஞ்சிமட முத்திராதிகாரியாக இருந்தார். எங்களது
கிராமத்தின் சார்பாகவும் சமஷ்டி பிக்ஷா வந்தனம் நடத்த ேவண்டும் என்று
விரும்பினார் அவர். இைத, உள்ளூூர் பிரமுகர்களும் ஏற்றுக் ெகாண்டனர்.
மறு நாள் காைல. ஸ்வாமிகள் முகாமிட்டிருந்த சத்திரத்துக்குக் கிளம்பினார் என்
தகப்பனார். என்ைனயும் உடன் அைழத்துச் ெசன்றார்.
அவைரக் கண்டதும் மடத்துக் காரியஸ்தர், ”சாஸ்திரிகேள… நீங்க மருத்துவக்குடி
பகுதி மடத்து முத்திராதிகாரிதாேன? ஒரு நாைளக்கி உங்க ஊர் பிக்ைஷ ெவச்சுக்க
ேவண்டாேமா? வர்ற ஞாயித்துக்கிழைம உங்க ஊருல ெவச்சுக்ேகாங்கேளன்!” என்றார்.
உடேன என் தந்ைதயார், ”நானும் அத ேகட்டுண்டு ேபாகத்தான் வந்ேதன். ஞாயித்துக்
கிழைமேய ெவச்சுண்டுடேறாம். சுமாரா எவ்ேளா ரூூவா ெசலவாகும்?” என்று அந்த
காரியஸ்தரிடம் வினவினார்.
காரியஸ்தர் சிரித்தபடிேய, ”ெசால்ேறன்… மடத்துக் காணிக்ைகயா இருநூூத்தம்பது
ரூூவா கட்டிப்டணும். அப்புறம் ேதங்கா, பழம், காய்கறிகள்னு நீங்க வாங்கிண்டு
வர்ற ெசலவு. எல்லாம் முடிஞ்சு, ஆச்சார்யாள்ட்ட பிரசாதம் வாங்கிக்கறச்ேச… உங்க
கிராம வசதிப்படி பாத சமர்ப்பைண (காணிக்ைக)… அப்டி இப்டினு ஐ நற, அறுநூூறு
ரூூவா ெசலவு புடிக்கும்! உங்க ஊர்ல வசூூல் ஆயிடுேமால்லிேயா?” என்று
ேகட்டார்.
சற்றும் தயங்காமல், ”ேபஷா ஆயிடும்” என்ற என் தகப்பனார், ”அது சரி… மத்த
ஊர்க்காராள்லாம் பாத சமர்ப்பைணயா எவ்ளவு பண்றா?” என்று ஆவலுடன் ேகட்டார்.
”ஐநறேலரநத ஆயிரம் வைர பண்றா” என்றார் காரியஸ்தர். தகப்பனார் ேயாசைனயில்
ஆழ்ந்தார்.
சற்று ேநரத்தில் ஆச்சார்யாைள தரிசித்த நாங்கள், அவைர நமஸ்கரித்து எழுந்ேதாம். என்
தந்ைதயார் பிக்ஷா வந்தன விஷயத்ைத ஸ்வாமிகளிடம் ெதரிவித்தார்.
”ேபஷா நடக்கட்டுேம” என்று அனுக்கிரகித்த ஸ்வாமிகள், ”ஏகேதசம் (தனியாக)
பண்றாப்ல நம்மூூர்ல நிைறய தனிகாள்லாம் (பணக்காரர்கள்) இருக்காேளா?” என்று
வினவினார்.
உடேன என் தகப்பனார் குரைல தாழ்த்தி, ”மூூணு நாலு ேபர்வழிகள் இருக்கா. அவாள்ள
ெரண்டு மூூணு ேபர், இப்ேபா ெமட்ராஸ் ேபாயிருக்கா. ஊர்ல எல்லாருமா ேசர்ந்துதான்
ெபரியவாளுக்கு பிக்ஷா வந்தனம் பண்றதா உத்ேதசம். ஆச்சார்யாள்
அனுக்கிரகிக்கணும்” என ேவண்டினார். புன்னைகத்தபடிேய இரு கரங்கைளயும்
தூூக்கி ஆசீர்வதித்தார் ஸ்வாமிகள்.
ஞாயிற்றுக்கிழைமக்கு இன்னும் நான்கு நாட்கேள இருந்தன. வசூூைல ஆரம்பித்தார்
தகப்பனார். மூூன்று அக்ரஹாரத்திலும் ேசர்த்து சுமார் 30 வீடுகள் இருக்கும்.
வியாழக்கிழைம மாைல வசூூல் முடிந்தது. 400 ரூூபாய் ேசர்ந்தது. என் தகப்பனாரும்
ஊரிலுள்ள மற்ற ைவதீகர்களும் ேசர்ந்து நூூறு ரூூபாய் சமர்ப்பித்தனர். ஆக, ெமாத்த
வசூூல் 500 ரூூபாய்! பிக்ஷா வந்தன ெசலவுக்கு இது ேபாதும்.
இனி, ெபரியவாளின் பாத சமர்ப்பைணக் குத்தான் பணம் ேவண்டும். ‘ஐநற
ரூூபாயாவது பாத சமர்ப்பைண பண்ண ேவண்டும்’ என்பது என் தந்ைதயின் ஆைச.
ஆனால் பணமில்ைல. அன்றிரவு அவர், சரியாகேவ தூூங்கவில்ைல.
ெவள்ளிக்கிழைம! ஆச்சார்யாைளத் தரிசிக்கச் ெசன்ேறாம். சத்திரத்து வாயிலில்-
கீற்றுக் ெகாட்டைகயில் அமர்ந்து தரிசனம் அளித்துக் ெகாண்டிருந்தார் ஸ்வாமிகள்.
கூூட்டம் அைல ேமாதியது. நாங்கள், சற்றுத் தள்ளி ஓர் ஓரமாக… ஸ்வாமிகள் இருந்த
இடத்ைத ேநாக்கி ைக கூூப்பி நின்றிருந்ேதாம். நான் தகப்பனாைர பார்த்ேதன். முகத்தில்
கவைல ேதாய்ந்திருந்தது. ‘பாத சமர்ப்பைண ஐநறகக என்ன பண்ணப் ேபாகிேறாம்?!’
என்கிற கவைல அவருக்கு.
திடீெரன்று ஒரு கருைணக் குரல்: ”சந்தானம்! கிட்ட வாேயன்… ஏன், அங்ேகேய
நின்னுண்டிருக்ேக?” – சிரித்தபடி ஜாைட காண்பித்து, அருகில் அைழத்தார்
ஆச்சார்யாள். இருவரும் ெசன்று, சாஷ்டாங்கமாக நமஸ்கரித்து எழுந்ேதாம்.
”என்ன சந்தானம்… ேநத்திக்கு நீ கண்ணுல படேவ இல்லிேய! ஊர்ல ஏதாவது ைவதீக
ேஜாலிேயா?” என்று வினவினார் ஸ்வாமிகள்.
”அெதல்லாம் ஒண்ணுமில்ேல ெபரியவா. ஞாயித்துக் கிழைம எங்க ஊர் சார்பா பிக்ஷா
வந்தனம் பண்றேமால்லிேயா… அது விஷயமா ஏற்பாடுகள் பண்ணிண்டிருந்ேதன்.
அதனாலதான்…” என்று என் தகப்பனார் முடிப்பதற்குள் இைடமறித்த ஸ்வாமிகள்,
”அது சரி சந்தானம்… ெலௌகிகெமல்லாம் (வசூூல்) எதிர்பார்த்தபடி பூூர்த்தி
ஆச்ேசால்லிேயா?!” என சிரித்தபடிேய வினவினார். இதற்கு பதில் ெசால்லத் தயங்கினார்
என் தகப்பனார்.
அவர் ஏேதா ெசால்ல வாெயடுப்பதற்குள்… ஸ்வாமிகள் எைதேயா புரிந்து ெகாண்டவர்
ேபால, ”ஒண்ணும் கவைலப்படாேத! சந்திரெமௌலீஸ்வரர் கிருைபயால எல்லாம் நீ
ெநைனச்சுண்டு இருக்கறபடிேய நடக்கும்!” என வார்த்ைதகளால் வருடிக் ெகாடுத்தார்.
திடீெரன, ”ஏன் சந்தானம்… இந்த ஊர் காவிரி நதியிேல இப்ேபா ெநறய ஜலம் ேபாறேதா…
ெதரியுேமா ஒனக்கு?” என்று ேகட்டார். ‘காவிரி ஜலத்ைதப் பற்றி ெபரியவா ஏன்
விசாரிக்கிறார்?’ என்று அைனவரும் குழம்பினர்.
”ேபாயிண்டிருக்கு ெபரியவா” என்றார் தகப்பனார்.
ெபரியவா விடவில்ைல: ”அது சரி! நீ எப்ப காவிரி ஸ்நானத்துக்குப் ேபாயிருந்ேத?”
”ஒரு வாரம் முன்னாடி ெபரியவா!”- என் தகப்பனார் பதில் ெசான்னார்.
”அதிருக்கட்டும்… இப்ப ஜலம் ேபாயிண்டிருக்ேகா… ெதரியுேமா?” – இது ெபரியவா.
உடேன அருகிலிருந்த உள்ளூூர் அன்பர் ஒருவர் பவ்வியமாக, ”இன்னிக்குக் காத்தால
நான் காவிரி ஸ்நானத்துக்குப் ேபாயிருந்ேதன். சுமாரா ஜலம் ேபாறது ெபரியவா” என்றார்.
ஸ்வாமிகளுக்கு சமாதானம் ஏற்படவில்ைல. ”சுமாரா ேபாறதுன்னா… புரியலிேய!
அமிழ்ந்து ஸ்நானம் பண்றாப்ல ேபாறதா, இல்லியானு எனக்குத் ெதரியணும்” என்றவர்,
என் தகப்பனாைரப் பார்த்து, ”சந்தானம், நீ ஒரு காரியம் பண்ணு. நாளக்கி விடியக்
காலம்பற காவிரி ஸ்நானத்துக்குப் ேபா. நன்னா முழுகி ஸ்நானம் பண்றாப்ல தீர்த்தம்
ேபாறதானு பாத்துண்டு வந்து ெசால்லு!” என்று கூூறிவிட்டு, ‘விசுக்’ெகன்று
எழுந்து உள்ேள ெசன்று விட்டார்!
‘தான் காவிரியில் ஸ்நானம் பண்ணிவிட்டு வருவதற் காகத்தான், இவ்வளவு
விவரங்கைளயும் ெபரியவா ேகட்கிறார் ேபாலும்’ என்று எண்ணியபடிேய ஊர்
திரும்பிேனாம்.
சனிக்கிழைம! ெபாழுது விடிந்தது. மைழ ேலசாகத் தூூறிக் ெகாண்டிருந்தது. ெபரியவா
ஆக்ைஞப்படி காவிரி ஸ்நானத்துக்குப் புறப்பட்ேடாம். அப்ேபாது காைல ஏழு மணி.
கைரயில் என்ைனயும் தகப்பனாைரயும் தவிர ஒரு ஈ, காக்கா கூூட இல்ைல. என்
தகப்பனார் ஸ்நானம் பண்ணியபடிேய ெசான்னார்: ”நன்னா முழுகி ஸ்நானம்
பண்றாப்லதான் ஜலம் ேபாறது! ெபரியவாகிட்ட ேபாய் ெசால்லணும்.”
ெதாடர்ந்து, உரத்தக் குரலில் காவிரி ஸ்நான சங்கல்பம் ெசால்ல ஆரம்பித்தார் என்
தந்ைதயார். திடீெரன கைரயிலிருந்து, ”சாஸ்திரிகேள! ெகாஞ்சம் இருங்ேகா. நானும்
வந்துடேறன். எனக்கும் ெகாஞ்சம் ஸ்நான சங்கல்பம் பண்ணி ைவயுங்ேகா…
புண்ணியமுண்டு!” என்ெறாரு கணீர்க் குரல் ேகட்டது. இருவரும் திரும்பிப்
பார்த்ேதாம். சுமார் 55 வயது மதிக்கத் தக்க ஒருவர், ஜலத்தில் இறங்கிக்
ெகாண்டிருந்தார். முன்பின் பார்த்திராத முகம்!
சங்கல்ப ஸ்நானம் முடிந்து கைரேயறிேனாம். உைட மாற்றிக் ெகாண்ட அந்த நபர்,
தகப்பனாருக்கு ஸ்நான சங்கல்ப தட்சைணயாக ஐநத ரூூபாய் ெகாடுத்தார். அவைரப்
பற்றி என் தகப்பனார் விசாரித்தார்.
அவர் ெசால்ல ஆரம்பித்தார்: ”எனக்கும் பூூர்வீகம் மருத்துவக்குடிதான். என்
அம்மா வழித் தாத்தாவும் இந்த ஊர்தான். அப்பா வழி தாத்தா ெவங்கடாசலம் ஐயரகக
மருத்துவக்குடியிேல ெசாந்த வீடு இருந்தது. எங்க தாத்தாவுக்கு அப்புறம் இங்ேக
ஒருத்தரும் இல்ேல. பம்பாய் ேபாயிட் ேடாம். திருநீலக்குடிக்கு அருகில் இருக்கிற
ேமலூூர் சந்திரெமௌலீஸ்வர ஸ்வாமிதான் எங்க குலெதய்வம். ‘நீ எப்ப நம்மூூர்
பக்கம் ேபானாலும் ஆடுதுைற காவிரியில ஸ்நானம் பண்ணிட்டு வா’னு எங்கம்மா
அடிக்கடி ெசால்லுவா. அந்த பாக்கியம் இன்னிக்குக் கிைடச்சுது. குடும்ப ேகஸ்
விஷயமா தஞ்சாவூூர் ேபாயிண்டிருக்ேகன். இப்ேபா சங்கல்பத்ேதாடு காவிரி ஸ்நானம்
கிைடச்சுதுல ெராம்ப திருப்தி!” என்றவர், ”ஆமா சாஸ்திரிகேள! ரயிைல விட்டு எறங்கி
வர்றச்ேச பார்த்ேதன். நிைறயப் ேபர் மடிசாரும் பஞ்சகச்சமுமா ேபாயிண்டிருக்காேள…
இங்ேக என்ன விேசஷம்?” என்று ேகட்டார்.
ஆச்சார்யாள் விஜயம் பற்றியும், கிராம பிக்ஷா வந்தனம் பற்றியும் தகப்பனார் அவரிடம்
விவரித் தார். அவருக்கு பரம சந்ேதாஷம்.
”ேகக்கேவ சந்ேதாஷமா இருக்கு. நம்மூூர் சார்பா ேலாக குருவுக்கு நடக்கிற பிக்ஷா
வந்தனத்துல என்னால கலந்துக்க முடியாத நிர்ப்பந்தம். இருந்தாலும் எங்க குடும்ப
காணிக்ைகயா பிக்ஷா வந்தனத்துல இைதயும் ேசர்த்துக்ேகாங்ேகா” என்ற படி என்
தகப்பனாைர நமஸ்கரித்து, அவரது ைகயில் ஒரு கவைரக் ெகாடுத்தார். தகப்பனாருக்கு
ஒன்றும் புரியவில்ைல. கவைரப் பிரித்துப் பார்த்தார். அதில் 500 ரூூபாய்!
”நான் ேபாயிட்டு வேரன் சாஸ்திரிகேள” என்று கிளம்பியவைரத் தடுத்து நிறுத்திய என்
தகப்பனார், ”ஒங்க நாமேதயம் (ெபயர்)?” என்று ேகட்டார்.
அவர் ெசான்ன பதில்: ”சந்திரெமௌலீ!”
இருவரும் பிரமித்து நின்ேறாம்.
பின்னர், ேநராக சத்திரத்துக்குச் ெசன்ேறாம். அங்ேக ெபரியவா இல்ைல. ேகாவிந்தபுரம்
ேபாேதந்திராள் மடத்துக்குச் ெசன்றிருப்பதாகச் ெசான்னார்கள்.
என் தகப்பனார் மடத்துக் காரியஸ்தரிடம் ெசன்று, ”ெபரியவா, காவிரியில் அமிழ்ந்து
ஸ்நானம் பண்றாப்ல, ஜலம் ேபாறதானு பாத்துண்டு வரச் ெசான்னா…” என்று
முடிப்பதற்குள் அவர், ”ெபரியவா விடியகாலம் நாலைர மணிக்ேக காேவரில ஸ்நானம்
பண்ணிட்டு வந்துட்டாேள” என முத்தாய்ப்பு ைவத்தார். எங்களின் பிரமிப்பு
அதிகரித்தது!
ஞாயிற்றுக்கிழைம. பிக்ஷாவந்தனம் முடிந்தது. கிராமத்ைதச் ேசர்ந்த அைனவரும்
ெபரியவாைள நமஸ்கரித்ேதாம். தகப்பனார், பழத் தட்டில் பாத காணிக்ைகயாக அந்த 500
ரூூபாைய ைவத்து சமர்ப்பித்தார்.
பழத் தட்ைடேய சற்று ேநரம் உற்றுப் பார்த்த ஸ்வாமிகள் சிரித்துக் ெகாண்ேட, ”என்ன
சந்தானம்! சந்திரெமௌலீஸ்வரர் கிருைபயால உன் மன விருப்பம் பூூர்த்தி
ஆயிடுத்ேதால்லிேயா? காவிரி ஸ்நான பலனும் ெகடச்சுடுத்ேதால்லிேயா” என்று வினவ,
வியப்புடன் நின்ற அைனவரும் சாஷ்டாங்கமாக ெபரியவா முன்ேன விழுந்ேதாம்.
Drunkard …
ேேத்திரங்கள் பலவற்றுக்கும் ெசன்று, அங்கு உைறந்திருக்கும் இைறவைன தரிசிக்க
ேவண்டும்; புண்ணிய நதிகளில்- தீர்த்தங்களில் நீராட ேவண்டும் என்ற ஆைச
பலருக்கும் உண்டு. மகாமகம், கும்பேமளா ேபான்ற புண்ணிய காலங்களில்
லட்சக்கணக் கான பக்தர்கள் புனித நதிகளில் நீராடுவைத இன்ைறக்கும் காணலாம்!
புண்ணிய நதிகளில் நீராடினால்… பாவங்கள் நீங்கி, மனதுள் நிம்மதி ெபருகும்!
‘கடைலக் காண்பேத விேசஷம். இைதப் பார்ப்பேத புண்ணியத்ைதத் தரும்’ என்பர்.
ஆனால், சாதாரண நாளில், கடலில் நீராடக் கூூடாது. ஆடி மற்றும் ைத அமாவாைச,
கிரகணம், மாசி மகம் ேபான்ற புண்ணிய காலங்களில் மட்டுேம கடலில் நீராடலாம்.
ஆனால் ராேமஸ்வரம், திருப்புல்லாணி, ேவதாரண்யம், தனுஷ்ேகாடி ஆகிய தலங்களில்
உள்ள கடலில் எப்ேபாது ேவண்டுமானாலும் நீராடலாம்; புண்ணியம் ெபறலாம்.
காஞ்சி மகா ெபரியவர், தமிழகம் முழுவதும் யாத்திைர ேமற்ெகாண்டிருந்தார். ஆடி
அமாவாைச புண்ணிய காலம் ெநருங்குவைதயட்டி, ேவதாரண்யத்தில் ஸ்நானம் ெசய்ய
முடிவு ெசய்தார் ெபரியவாள்! அதற்கு தக்கபடி தனது யாத்திைரைய அைமத்துக்
ெகாண்டார் ஸ்வாமிகள்.
ஸ்ரீராமபிரான், காரண-காரியம் இல்லாமல் எந்தெவாரு வார்த்ைதையயும் ேபச மாட்டார்;
ெசயல்பட மாட்டார் என்பர். மகான்களும் அப்படித்தான்… ெவட்டிப் ேபச்சுகளும்
வீண் ெசயல்களும் அவர்களிடம் இருக்காது!
யாத்திைரயின்ேபாது, வழியில் உள்ள சில ஊர்களில் முகாமிட்டுத் தங்கி, பூூைஜகைள
முடித்துக் ெகாண்டு பிறகு பயணத்ைதத்
ெதாடர்ந்தார் ஸ்வாமிகள். இப்படி ஓர் ஊரில் முகாமிட்டிருந்தேபாது, அங்கு பசியால்
வாடிய நிைலயில், ஒருவர் வந்தார்.
அவைரக் கண்டதும் மடத்து ேமேனஜைர அைழத்த ஸ்வாமிகள், ”இவருக்கு ஆகாரம்
ெகாடு; அப்படிேய நல்ல ேவஷ்டி- துண்டும் ெகாடு” என்றார். ேமேனஜரும் அப்படிேய
ெசய்தார்.
பிறகு ெபரியவாளிடம் வந்து, ”தங்களின் உத்தரவுப்படி உணவும் உைடயும்
ெகாடுத்தாச்சு. அவைர அனுப்பிடலாமா?” என்று ேகட்டார்.
உடேன ெபரியவாள், ”மடத்துக்கு முக்கிய பிரமுகர்கள் வந்தால் அவர்கைள எப்படி
கவனிப்பீர்கேளா… அேதேபால இவைரயும் கவனியுங்கள்; ராேஜாபசாரம் ெசய்யுங் கள்”
என்றார்.
ேமேனஜருக்குக் குழப்பம்! இருப்பினும் ெபரியவாளின் உத்தரவுப்படி, யாத்திைரயில்
புதிய நபரும் உடன் வந்தார்.
தினமும் ேமேனஜரிடம், ‘அவருக்கு சாதம் ேபாட்டாயா?’, ‘அவைர
நன்றாகக் கவனித்துக் ெகாள்கிறாயா?’ என்று விசாரித்துக் ெகாண்ேட
இருந்தார் ஸ்வாமிகள்.
நாட்கள் நகர்ந்தன. அந்த புதிய ஆசாமி, திடீெரன மது அருந்தி விட்டு
வந்தார். கடவுைளத் திட்டினார்; மடத்து ஊழியர்கைளக் கண்டபடி
ஏசினார்; தனக்கு உணவு மற்றும் உைட தந்து ஆதரித்த
ெபரியவாைளயும் இஷ்டத்துக்குத் திட்டித் தீர்த்தார்.
இைதக் கண்டு ெபாறுைம இழந்த ேமேனஜர், ஓேடாடி வந்து,
ெபரியவாளிடம் விவரம் முழுவதும் ெசான்னார். ‘இந்த ஆசாமிைய
அனுப்பி விடுங்கள்’ என்று ேவண்டினார்.
இைதக்ேகட்டு வாய்விட்டுச் சிரித்தார் ெபரியவாள். இம்மியளவு
கூூட அந்த ஆசாமி மீது ேகாபேம வரவில்ைல ஸ்வாமிகளுக்கு!
”ஸ்வாமி! அந்த ஆசாமிைய அனுப்பிடட்டுமா?” என்று மீண்டும்
ேகட்டார் ேமேனஜர். ஆனால், ெபரியவாள் மறுத்துவிட்டார்.
ஆடி அமாவாைச! இந்த நாளில் காஞ்சி மகா ெபரியவாள், ேவதாரண்யத்தில் சமுத்திர
ஸ்நானம் ெசய்யப் ேபாகிறார் எனும் தகவல் அறிந்து சுற்றியுள்ள பல ஊர்களில்
இருந்தும் ஏராளமான பக்தர்கள் ேவதாரண்யத்துக்கு வந்து ேசர்ந்தனர்.
ஆடி அமாவாைச நாளில் கடலில் நீராடுவது புண்ணியம்; அதிலும் காஞ்சி மகானுடன்
நீராடுவது ெபரும் ேபறு என்று எண்ணியபடி ெபருங் கூூட்டமாக கடற் கைரக்கு
வந்திருந்தனர். வயதான மூூதாட்டிகளும் ஆர்வத்துடனும் பக்தியுடனும் கைரயில்
காத்திருந்தனர்!
ஸ்வாமிகள் கடற்கைரக்கு வந்தார்; அவைர அைனவரும் நமஸ்கரித்தனர்; நீராடுவதற்காக
கடலில் இறங்கினார் ெபரியவாள்! அவைரத் ெதாடர்ந்து மூூதாட்டிகள் உட்பட எண்ணற்ற
பக்தர்கள் பலரும் தபதபெவன கடலில் இறங்கினர்.
அவ்வளவுதான்! மூூதாட்டிகள் சிலைர அைல இழுத்துச் ெசல்ல… பலரும்
ெசய்வதறியாமல் தவித்து மருகினர்.

அப்ேபாது… ஆரவார அைலகைளப் ெபாருட் படுத்தாமல் பாய்ந்து ெசன்று,


மூூதாட்டிகைள இழுத்து வந்து, கைரயில் ேசர்த்தார் ஒருவர். அவர் ேவறு யாருமல்ல…
ெபரியவாள் உட்பட அைனவைரயும் மது ேபாைதயில் ஏசினாேன… அந்த ஆசாமிதான்!
இவற்ைறக் கவனித்த ஸ்வாமிகள், ேமேனஜைரப் பார்த்து ெமள்ள புன்னைகத்தார்.
உடேன அவர் ஓேடாடி வந்து ெபரியவாைள நமஸ்கரித்தார். மகான்கள் தீர்க்கதரிசிகள்!
அவர்களது ெசயல்பாடுகளில்… அவர்களின் ஒவ்ெவாரு பார்ைவயிலும் கூூட
ஆயிரமாயிரம் அர்த்தங்கள் ெபாதிந்திருக்கும். இைத உணர்ந்து ெசயல்பட்டால்,
மகான்களது ஆசிர்வாதம் பரிபூூரணமாக கிைடக்கும்.
மகான்களின் பூூரண ஆசி கிைடத்து விட்டால், வாழ்நாெளல்லாம் திருநாள்தாேன!
Gatam Subhash

Gift for Justice Islamil


மஹாஸ்வாமிகளுக்கு எல்லா மதத்தினர் மீதும் மரியாைத உண்டு.அேதமாதிரி மற்ற
மதத்தினரும் அவருக்கு மரியாைத ெசலுத்தத் தவறியேத இல்ைல.கீேழ உள்ள வீடிேயா
பதிவில் அவர் சமாதியான அன்று மரியாைத ெசலுத்த வந்தவர்களில் சில இஸ்லாமிய
சேகாதரர்கைளயும் பார்க்கலாம். ஒருமுைற சிறந்த இலக்கியவாதியும், கம்பன்
கழகத்தின் தைலைம ெபாறுப்பிலிருந்த திரு.நீதியரசர் இஸ்மயில் அவர்கள்
ெபரியவர்கைளப் பார்க்க வந்தார். இருவருக்கும் இைடேய இலக்கிய விஷயங்கைளப்
பற்றியும் கம்பராமாயணத்ைதப் பற்றியும் விவாதம் ெவகு ேநரம் நடந்து ெகாண்டு
இருந்தது. மடத்திலிருந்த எல்ேலாருக்கும் ஸவாமிகள் நீதியரசருக்கு என்ன பிரசாதம்
ெகாடுக்கப் ேபாகிறார் என்ற எண்ணேம மிகுதியாக இருந்தது. இந்துக்களுக்ெகல்லாம்
விபூூதி குங்குமம் வழங்கலாம். ஆனால் இந்த இஸலாமிய ெபரியவருக்கு என்ன
ெகாடுப்பார்? விவாதம் முடிந்து நீதியரசர் விைடெபறும் ேநரம் ெநருங்கிவிட்டது.
ஸ்வாமிகள் மடத்துச் சிப்பந்தி ஒருவைர அைழத்து ைசைகயால் ஒரு ெபாருைள
ெகாண்டுவரச்ெசான்னார்கள். உடேன அவரும் ஒரு ெவள்ளிப் ேபைழயில்
அந்தப்ெபாருைளக் ெகாண்டுவந்து ஸ்வாமிகள்முன் ைவத்தார். ஸ்வாமிகள்
நீதியரசைரப் பார்த்து இந்தப்ேபைழயில் சந்தனம் இருக்கிறது இைத அணிந்துெகாண்டு
நலமாக இருங்கள் என்றார்.ேமலும் கூூறினார் நம் இருமதத்தினருக்கும் ெபாதுவான
அம்சம் இது. உங்கள் தர்காவிலும் சந்தனக்கூூடு உண்டு எங்கள் ேகாவில்களிலும்
சந்தனம் உண்டு. நீதியரசரும் சந்ேதாஷத்துடன் அைத அணிந்து ெகாண்டு ெசன்றார்.

Вам также может понравиться