Академический Документы
Профессиональный Документы
Культура Документы
புதியவன்
“ேகட்டுக்கய்யா!”
1
புதியவன்
“நீங்க ேகப்பீங்க ஸார். ஆனா நீஙகேள சில சமயம ேலடடா வரவீஙக. நாராயண்
ஸார் எட்டைரக்ேக தினம் வந்துர்றார். ஆபீைஸத திறககறேத அவரதான.”
“நாராயண் ஸார்தான்.”
“என்னய்யா?”
2
புதியவன்
“விஷயம் ெராம்ப ஸிம்பிள் ஸார்! இவர்கிட்ட கலான்னு ஒரு ைடப்பிஸ்ட் இருக்கா, ஒரு
வாரமா அவ ெமாத்தம் எத்தைன மணி ேநரம் பிஸியா இருக்கான்னு பார்த்ேதன். ஒன்பது
மணி ேநரம். மூூணு ஆபிஸருக்கு உண்டான ைடப்பிங்ைக அவ ஒருத்தியால
ெசய்துட்டு ெரஸ்ட் எடுத்துக்கவும் நாவல் படிக்கவும்கூூட முடியும்.”
“மிஸ்டர் சங்கர், நான் இந்த எதிர்ப்ைப எதிர்பார்த்ேதன். நீங்க ெசால்ற மாதிரி ஒரு
வாரக் கணக்கில்ைல இது. ேபான வருஷம் முழுக்க அந்தம்மா முன்னூூத்தி நாப்பது
ேபஜ்தான் ைடப் அடிச்சிருக்காங்க. ஸ்டாடிஸ்டிக்ஸ் இருக்குது.”
3
புதியவன்
பிற்பகல் நாராயண் என் அைறக்கு வந்தான். “சங்கர் நீங்க லீவில் ேபாறப்ப ஏதாவது
ெபண்டிங் ஒர்க் இருந்தா என்கிட்ட விட்டுட்டுப் ேபாகலாம். ஒரு ெபரிய
காண்ட்ராக்ட்ைட லூூஸ் பண்றதுக்கு இருந்ேதாம். நல்ல ேவைள, உங்க ேடபிள்
ேமல அைதப் பார்த்து, நாேன அவசரமா ஒரு ெடண்டர் தயார் பண்ணி
அனுப்பிச்சுட்ேடன்.”
“ஏன் நான்தான்.”
“தயாரிச்சது?”
“அதுவும் நான்தான்.”
“இம்பாஸிபிள்.”
4
புதியவன்
“வாங்க சங்கர். ஒரு நிமிஷம்! அப்ப கலா இன்னிக்கு ராத்திரி எப்ப வேர?”
“பார்த்துட்டாப் ேபாறது.”
அந்த எட்டுப் பக்க ரிப்ேபார்ட்ைட சரக் சரக் என்று எட்டு முைற புரட்டினான்.
“பார்த்தாச்சு.”
“என்ன அதுக்குள்ேளயா?”
5
புதியவன்
கடற்கைரப் பக்கம் தனியாக இருந்த ஒரு வீட்டில் அவன் கார் நின்றது. நான் சற்று
தூூரத்திேலேய நின்றுவிட்ேடன்.
ெகாஞ்ச ேநரம் விட்டு அருேக ெசன்ேறன். கதவு சாத்தி இருந்தது. ஜனனல கதவ
திறந்திருந்தது. ேபச்சுக் குரல் எதுவும் ேகட்கவில்ைல. ‘க்ளிக்’ ‘க்ளிக்’ என்ற
விேனாத சப்தம் மட்டும் ேகட்டது. ெமல்ல ஜன்னல் அருேக ெசன்று சற்று
ெவட்கத்துடனும் தயக்கத்துடனும் எட்டிப் பார்த்ேதன்.
திடுக்கிட்ேடன்.
அந்த அைற காலியாக இருந்தது. அதன் நடு ைமயத்தில் கலா உடம்பில் உைட
எதுவுமின்றி படுத்திருந்தாள்.
படுத்துக்ெகாண்டாள். க்ளிக்!
“அப்படிேய நிமிரு.”
நிமிர்ந்தாள், க்ளிக்!
“ைகையத் தூூக்கு.”
6
புதியவன்
திடுக்கிட்ேடன்.
“எைத?”
7
புதியவன்
“என்ன நடந்தது?”
கலா அவைன மூூக்கால் நிரடி “டார்லிங், உங்கிட்ட ஸ்ெபஷலா ஒரு வாசைன இருக்கு.
அதுேவ தூூக்குது.”
ெவறுப்பில் விலகிேனன்.
“எந்த வருஷம்?”
8
புதியவன்
“நாராயண்.”
“நாராயண்?”
“என்ன?”
9
புதியவன்
“என்ன ரிேபார்ட்டு?”
“பர்ஸானல் டிப்பார்ட்ெமண்ட்டில...”
“குடு பார்க்கலாம்.”
“நம்ப முடியைல!”
“அப்புறம் அந்தப் ெபண் கலா இல்ேல, அவைள என் கண் முன்னாேலேய நிர்வாணமா
ேபாட்ேடா எடுத்தான் ஸார்!”
“எங்க ேபாய்ட்டான்?”
“வீட்டுக்குப் ேபாயிட்டதா...”
“ெதரியும் ஸார்.”
“நாராயண் வாய்யா!”
“எம்.டி. கூூப்பிட்டனுப்பிச்சாரா?”
10
புதியவன்
“ெதரியும்.”
“உடேன வா.”
பிரித்ேதன், ஒேர ஒரு வரி ‘நான் என் ேவைலைய ராஜினாமா ெசய்கிேறன். வந்தனம்.
நாராயண்.’ நான் நிமிர்ந்ேதன்.
“ேவண்டாம்.”
“நாராயண்!”
என் ெநஞ்சில் முன் ேபால அந்தக் ேகள்வி இன்னும் இருக்கிறது. அவன் யார்?
“ேபாதும் வஸந்த்!”
“பின்ேன?”
12
புதியவன்
1986
13