Вы находитесь на странице: 1из 5

பிரம்மதத்தன் காசிைய ஆண்ட காலத்தில் ேபாதிசத்வர் குத்திலன் என்ற வீைண வித்வானாக இருந்தார்.

அவர் தம் பதினாறாவது வயதிேலேய தமக்கு இைணயாக யாராலும் வீைண வாசிக்க முடியாது என்பைதக் காட்டி விட்டார். அவரது புகழ் எங்கும் பரவி இருந்தது. இைதக் கண்ட காசி மன்னனும் அவைரத் தன் ஆஸ்தான வித்வானாக நியமித்துக் ெகாண்டான். இது நடந்து சில ஆண்டுகளுக்குப் பின் காசியிலிருந்து சில வியாபாரிகள் உஜ்ஜயினி நகருக்குத் தம் ெதாழில் சம்பந்தமாகச் ெசன்றனர். அவர்கள் குத்திலனது வீைண வாசிப்ைபப் பல முைற ேகட்டு ரசித்து மகிழ்ந்தவர்கள். உஜ்ஜயினியில் தம் ேவைல சற்றுத் தாமதமாகும் என்பதால் சில நாள்கள் தங்கினர். அப்ேபாது ஒரு நாள் இரவு யாைரயாவது வீைண வாசிக்கச் ெசால்லிக் ேகட்கலாம் என அவர்கள் நிைனத்தனர். யாராவது நல்ல வீைண வித்வான் இருக்கிறாரா என அவர்கள் விசாரித்த ேபாது, பலர் மாசிலன் என்ற ெபயைரக் கூூறினார்கள். காசி வியாபாரிகள் தம் ெபாழுது ேபாக்கிற்காக மாசிலைன வீைணக் கச்ேசரி ெசய்ய அைழத்து வந்தார்கள். ஆனால் மாசிலனது வீைண வாசிப்பு அவர்களில் ஒருவைரக் கூூட கவரவில்ைல. அவர்கள் ரசிக்கவும் இல்ைல. இைதக் கண்ட மாசிலன் “நான் இவ்வளவு ேநரமாக வீைண வாசித்தது எப்படி இருந்தது?” என்று ேகட்டான். அப்ேபாது காசி வியாபாரிகளில் ஒருவன் “நீங்கள் வீைண வாசித்தீர்களா? நீங்கள் சுருதி கூூட்டினீர்கள் என்றல்லவா நிைனத்ேதன்” என்றான். அைதக் ேகட்ட மாசிலனின் முகம் அவமானத்தால் சுண்டியது. அவன் அவர்களிடம் “அப்படியானால் என்ைன விட நன்கு வாசிக்கக் கூூடிய வீைண வித்வான் இருக்கிறார் என்று தாேன ெபாருள்” என்று ேகட்டான்.

அப்ேபாது இன்ெனாருவன் “அப்படியானால் நீங்கள் எங்கள் காசி வீைண வித்வாைன பற்றிக் ேகள்வி பட்டதில்ைலயா?” என்று ேகட்டான். “அவர் ெபரிய வித்வானா?” என்று மாசிலன் ேகட்டான். ேவெறாருவேனா “அவரது வீைண வாசிப்ைபக் ேகட்ட பின், நீங்கள் வீைணைய வாசிப்பைதக் ேகட்டுச் சகித்துக் ெகாண்டிருக்க முடியுமா?” என்றான். அப்ேபாது மாசிலன் “நான் அவருக்குச் சமமாக வீைண வாசித்துக் காட்டி உங்களிடமிருந்த பணம் வாங்கிக் ெகாள்கிேறன். இப்ேபாது நீங்கள் எனக்கு பணம் ெகாடுக்க ேவண்டாம்” எனக் கூூறி அங்கிருந்து கிளம்பிச் ெசன்றான். மாசிலன் அன்ேற உஜ்ஜயினிைய விட்டுக் கிளம்பி காசி நகைர அைடந்தான். அங்கு குத்திலனான ேபாதிசத்வைரக் கண்டு “ஐயா! நான் உஜ்ஜயினிைய சார்ந்தவன். தங்களிடம் வீைணப் பயிற்சி ெபற வந்திருக்கிேறன். தங்கள் தயவு இருந்தால் தங்கைளப் ேபால வீைண வாசிக்கும் ேபறு ெபறுேவன்” என்றான். ேபாதிசத்வரும் அவைனத் தம் சீடனாக ஏற்று தினமும் வீைணயில் அவனுக்குப் பயிற்சி அளிக்காலானார். மாசிலனும் குத்திலனான ேபாதிசத்வரிடம் நன்கு வீைண கற்கலானான். இப்படியாக சில ஆண்டுகள் கழிந்தன. ஒரு நாள் ேபாதிசத்வர் தம் சீடனிடம் “நீ என்னிடம் கற்க ேவண்டியெதல்லாம் கற்றாகி விட்டது. இனி நீ உன் நாட்டிற்குத் திரும்பிச் ெசல்லலாம்” என்றார். மாசிலனுக்ேகா உஜ்ஜயினிக்குத் திரும்பிப் ேபாக இஷ்டேம இல்ைல. காசியிேலேய அரச சைபயில் உத்திேயாகத்தில் அமர்வது என அவன் தீர்மானித்துக் ெகாண்டான். அவன் ேபாதிசத்வரிடம் “குருேவ! நான் உஜ்ஜயினிக்குப் ேபாக விரும்பவில்ைல. உங்களுக்குத் ெதரிந்தெதல்லாம் நானும் கற்றுக் ெகாண்டு விட்டதால் உங்கேளாடு எனக்கும் சமஸ்தானத்தில் வித்வானாக இருக்கும் ேவைலைய வாங்கிக் ெகாடுங்கள். நான் உங்களுக்கு மிகவும் கடைமப்பட்டவனாக இருப்ேபன்”என்றான். ேபாதிசத்வரும் மறுநாள் காசி மன்னனிடம் மாசிலனுக்கு ேவைல ேபாட்டுக் ெகாடுக்கும்படி ேகட்டார். மன்னனும் “மாசிலன் உங்கள் சீடன் என்பதற்காகத்தான் நான் அவைன ேவைலயில் ைவத்துக் ெகாள்ள ேவண்டும். இதற்கு அவனுக்கு உங்களுக்குக் கிைடக்கும் சம்பளம் அளவிற்குக் ெகாடுக்க முடியாது. உங்களுக்கு ெகாடுப்பதில் பாதிதான் ெகாடுப்ேபன். இதற்கு சம்மதமானால் அவன் இந்த ேவைலைய ஏற்கட்டும்” என்றான்.

ேபாதிசத்வரும் வீடு திரும்பி மாசிலனிடம் மன்னன் கூூறியைதச் ெசான்னார். மாசிலன் அது ேகட்டு மனம் வருந்தினான். இது என்ன நியாயம்! ஒேர மாதிரியாக உள்ள இருவரில் ஒருவருக்கு நிைறயச் சம்பளம்? மற்றவனுக்கு அதில் பாதியா? மன்னனிடேம இதற்கு விளக்கம் ேகட்க எண்ணி அவன் மன்னைனச் சந்தித்தான். அப்ேபாது, “அரேச, இப்ேபாது ஆஸ்தான வித்வானாக உள்ளவரின் சம்பளத்தில் பாதி ெகாடுத்து என்ைன ேவைலக்கு ைவத்துக் ெகாள்ளவதாகக் கூூறினீர்களாேம. நான் எந்த விதத்தில் அவைர விடக் குைறந்து ேபாேனன்? அவர் எப்படிெயல்லாம் வீைண வாசிக்கிறாேரா அதுேபால என்னாலும் வாசிக்கமுடியும். இது பற்றி என் குருவிடேம நீங்கள் ேகட்டுத் ெதரிந்து ெகாள்ளலாம். எனேவ நீங்கள் எனக்கும் அவருக்குக் ெகாடுக்கும் அளவிற்கு சம்பளம் ெகாடுங்கள்” என்றான். மன்னனுக்கு எரிச்சலாக இருந்தது. அவன் “நீ குத்திலரின் சீடன் என்ற ஒேர காரணத்திற்காகத் தான் உனக்கு உத்திேயாகம் அளிக்கச் சம்மதித்ேதன். நீ அவருக்குச் சமமான வீைண வித்வான் என நான் எப்படி நம்பமுடியும்?” என்று ேகட்டான். மாசிலனும் “நீங்கள் எனக்கும் அவருக்கும் ேபாட்டி ைவத்துப் பாருங்கள். அப்ேபாது ெதரியும்” என்றான். காசி மன்னனும் அதற்கு இணங்கி ஒரு ேபாட்டிைய ைவத்தான். “நீ இந்தப் ேபாட்டியில் ெவன்றால் உனக்கு இங்ேக உத்திேயாகம் கிைடக்கும், ேதாற்றால் நீ இந்த நாட்ைட விட்ேட ஓடி விட ேவண்டும்” என்றான். மாசிலனும் அதற்கு இணங்கினான்.

மறுநாேள குருவிற்கும் சீடனுக்கும் இைடேய ேபாட்டி நடந்தது. அந்த ேபாட்டிையக் காண்பதற்காகவும், ேகட்பதற்காகவும் ஏராளமாேனார் கூூடி விட்டார்கள். இருவரும் ஒருவைர மற்றவர் ெவல்வதற்காக வீைணைய வாசிக்கலானார்கள். சற்று ேநரத்திற்குப் பின் ேபாதிசத்வரின் வீைண கம்பிகளில் ஒன்று அறுந்து ேபாகேவ அவர் மூூன்று கம்பிகளில் வாசிக்கலானார். அவர் ஏோதோ பதிதோய ெசயகிறோர எனெறணணிய மோசிலன தன வீைணயின ஒர கம்பிைய அறுத்து விட்டு அவைரப் ேபால வாசித்தான். ேபாதிசத்வரின் வீைணயில் ேமலும் இரு கம்பிகள் அறுந்து ேபாகேவ, ஒேர கம்பியில் வாசித்தார். மாசிலனும் அவைரப் பார்த்து தன் வீைணக் கம்பிகளில் இரண்ைட அறுத்து விட்டு ஒேர கம்பியில் வாசித்தான். ேபாதிசத்வரின் வீைணயின் கைடசி கம்பியும் அறுந்தது. கம்பி இல்லாமேலேய வீைணயிலிருந்து அவர் இனிய நாதம் கிளம்பி வரச் ெசய்தார். மாசிலனும் தன் வீைணயின் கைடசிக் கம்பிைய அறுத்து விட்டு வாசிக்க முயன்றான். ஆனால் அவனது வீைணயிலிருந்து எவ்வித நாதமும் வரவில்ைல. சைபேயார் ேபாதிசத்வைரப் பாராட்டினார்கள். மாசிலைன ேகலி ெசய்தார்கள். குருவின் திறைம ெதரியாமல் அவைர ேபாட்டிக்கு இழுத்த மாசிலனுக்கு ெபருத்த அவமானம் ஏற்பட்டது. அன்ேற தன் ஊரான உஜ்ஜயினிக்குக் கிளம்பி விட்டான்.

Вам также может понравиться