Вы находитесь на странице: 1из 9

¯ûǼì¸õ

¾¨ÄôÒ எண்

கேள் வித்தாள்

உள் ளடே்ேம்

1.0 கேள் வி1 : 2-6


உட்கேர்ப்புே் ேல் வித் திட்ட சேயலாே்ேப்
சபாறுப் பும் பங் கும்

3.0 கமற் கோள் 7

1
கேள் வி 1

உட்கேர்ப்புே் ேல் வித்


திட்ட சேயலாே்ேப்
சபாறுப் பும் பங் கும்

2
1.0முன்னுரை

ேல் வி வழங் குவதில் இனம் , ேமயம் , சமாழி கபான்றவவ தவடயாே


இருே்ே கூடாது. ேல் வி ஒரு ோராருே்கு மட்டுகம சோந்தமானது அல் ல.
மாறாே, அது பிந்தங் கிய நிவலயில் , ேல் வி வேதி அற் று உள் ள
மாணவர்ேளுே்குப் கபாய் கேர கவண்டும் (UNESCO, 2018). இந்த உட்கேர்பு
ேல் வி திட்டம் எனப்படுவது சிறப் பு கதவவ மாணவர்ேள் முதன்வம வகுப்பு
மாணவர்ேகளாடு கேர்ந்து ேல் வி மற் றும் பிற நடவடிே்வேயில் ஈடுப் படுவவத
வழியுருத்துகிறது. சிறப் பு கதவவ மாணவர்ேள் என்பது ேற் புலன், பார்வவே்
குவறந்தவர்ேவளே் குறிப் பிடுகிறது. இந்த உட்கேர்பு ேல் வி திட்டம்
வழிநடத்தவும் சவற் றி அவடயவும் அவனவரின் பங் கும் ஒத்துவழப் பும்
அவசியம் . கீழ் ேண்ட வவரப் படம் உட்கேர்பு ேல் வி திட்டத்தின் சேயலாே்ேப்
சபாறுப் பாளர்ேவளே் குறிப் பிடுகிறது.

சேயலாே்ேப்
சபாறுப் பும்
பங் கும் பள் ளி
நிர்வா
ேம்

ஆசிரி
யர்

சபற் கறா
ரும்
மாணவ
னும்

அரசு
ோரா
இயே்ேங்
ேள்

3
வவரப் படம் 1: உட்கேர்பு ேல் வி திட்டத்தின் சேயலாே்ேப்
சபாறுப் பாளர்ேள்

1.1உட்சேை்பு கல் வி திட்ட சேயலாக்கத்தில் பள் ளி நிை்வாகத்தின்


சபாறுப் பும் பங் கும் .

ஒரு பள் ளியின் நிர்வாேம் ேரியாே இருே்ே தவலவமயாசிரியகர


முே்கிய ோரணம் (Johnson, 2000). ஒரு பள் ளியின் ேல் வி திட்டம் , ேல் வி
கமம் பாடு அவனத்தும் அவர் வேயிகல இருே்கின்றது என்று கூறினால் அது
மிவேயாேது. இந்த திட்டத்தின் கமம் பாட்டிற் ோே தவலவமயாசிரியர்
முவறயாேத் திட்டமிடுதல் அவசியம் . அவர் தம் ேடவமயிலிருந்து
தப் பிே்ேே்கூடாது. அவர் ேடவமேளில் சிலவற் வற ோணலாம் .

தவலவமயாசிரியரின் ேடவமேளில் ஒன்றானது முதலில் இந்த


திட்டத்தின் கமம் பாட்டிற் ோே கநாே்கு ஒன்வற உருவாே்குதல் அவசியம் . இந்த
கநாே்கு சபாதுவாே, அதாவது, எல் லா தரப் பு மாணவர்ேளினால் ஈடுப் பாடு
ோட்ட முடியும் வண்ணம் உருவாே்ே கவண்டும் . அப் சபாழுதுதான்,
மாணவர்ேளிவடகய ஒரு தாழ் வு மனப் பான்வம உருவாேமல் இருே்கும் .

4
அடுத்து, ேற் றல் ேற் பித்தவல கமம் படுத்துவகதாடு அல் லாமல் ஒரு
இனிவமயான ஒரு ேற் றல் ேற் பித்தல் சூழல் உருவாே்ே கவண்டும்
(Ainscow.M, 1999). ேற் றல் ேற் பித்தவல கமம் படுத்த அவர் ஆசிரியர்ேவள
ஒன்றிவனத்து தரமான ேற் றல் ேற் பித்தல் ஆவனங் ேவள உருவாே்ே
கவண்டும் . கமலும் , ேற் றல் ேற் பித்தவல கமற் சோள் ள ஒரு நல் ல சூழவல
வழங் ே கவண்டும் . தவலவமயாசிரியர்
வகுப் பவறேள் எல் லா தரப் பு
மாணவர்ேளுே்கும் ஏற் புவடயதாே
இருே்கின்றதா என்று ஆராய கவண்டும் . இந்த
திட்டத்தில் ஈடுப் படும்
வகுப் பவறேள் ஆசிரியருே்கும்
மாணவர்ேளுே்கும் பயனளிே்கும்
வவேயில் அவமந்திருே்ே
தவலவமயாசிரியர் அவமத்திட கவண்டும் .
சில உதாரண வகுப் பவற சூழல் ேள்
பன்வருமாறு:-

5
படம் 1: சபாருத்தமான வர்ணம் மற் றும் அலங் ேரிப் பு பயன்பாடு

படம் 2: வகுப் பவறயில் கமவை நாற் ோலி அடுே்கும் முவற

1.2 உட்சேை்பு கல் வி திட்ட சேயலாக்கத்தில் ஆசிைியை்களின் சபாறுப் பும்


பங் கும் .

இந்த திட்டம் கமம் பவடய குவறநீ ே்ேல் ஆசிரியருே்கு மிே


முே்கியமான பங் கு உள் ளது. அவனத்து சிறப் பு கதவவ மாணவர்ேவள
முதன்வம வகுப்பில் கேர்ே்ே இயலாது. எந்த மாணவவன கேர்ே்ே கவண்டும்
என்பவத முடிவு சேய் யும் சபாறுப் பு இவரிடம் உள் ளது. அடுத்து, முதன்வம
வகுப் பு ஆசிரியர் குவறநீ ே்ேல் ஆசிரியகராடு ேலந்துவரயாடி ஒரு சிறப் பான
ேற் றல் ேற் பித்தல் சூழவல உருவாே்குதல் கவண்டும் (Wangari, 2001). கமலும் ,
அவ் வகுப்பில் உள் ள எல் லா தரப் பு மாணவர்ேளின் தரத்வத எந்கநரமும்
சதரிந்து வவத்திருே்ே கவண்டும் இந்த முதன்வம வகுப்பு ஆசிரியர்.

கமலும் , சிறப் பு கதவவ மாணவர்ேளுே்கும் அவர்ேளின்


சபற் கறார்ேளுே்கும் இந்த உட்கேர்பு ேல் வி திட்டம் சதாடர்பான
ஆகலாேவனயும் வழிே்ோட்டலும் வழங் ே கவண்டும் . ஒழுே்ேவியலின்
ஆசிரியரின் பங் கும் இதில் அவமந்துள் ளது. சிறப் பு கதவவ மாணவரின்
ேட்சடாளுங் வே ேண்ோனிப் பதும் அவர்ேலின் வள் ர்ே்சிவய
ேண்ோனிப் பதும் ஒழுே்ேவியல் ஆசிரியரின் பங் ோகும் .

1.3உட்சேை்பு கல் வி திட்ட சேயலாக்கத்தில் சபற் சறாரும் மாணவனின்


சபாறுப் பும் பங் கும் .

ேல் வி சிறப் பு கதவவ மாணவவனயும் முதன்வம வகுப் பு


மாணவவனயும் ஒன்றிவனே்கின்றது (Mowat, 2010). இவ் வாறு, மாணவர்ேள்

6
ஒன்றிவனந்து படிே்கும் சபாழுது ஒருத்தரின் ஒழுே்ேம் ேண்ோனிப் பின்
மூலம் மாற் றம் அவடகிறது. இது சிறப் பு வகுப் பு மாணவன் முதன்வம வகுப் பு
மாணவவன பார்த்து பின் பற் றினால் பிரே்ேவனயில் வல. இதுகவ, முதன்வம
வகுப் பு மாணவன் சிறப் பு வகுப் பு மாணவனின் நடத்வதவயப் பின் பற் றினால்
பிரே்ேவனே்குரிய ஒன்றாகும் . ஆேகவ, இவத தவிர்ப்பதற் கு சபற் கறார்
அவரின் பிள் வளேளின் நடத்வதவயே் ேண்ோனிே்ே கவண்டும் .
அதுமட்டுமல் லாமல் , பிள் வளேளுே்கு நல் ல ஆகலாேவனேவள
வழங் குவகதாடு, சிறப் பு மாணவனிடம் பழகும் வழிமுவறவயயும் ேற் று தர
கவண்டும் .

1.4உட்சேை்பு கல் வி திட்ட சேயலாக்கத்தில் அைசு ோைா இயக்கங் களின்


சபாறுப் பும் பங் கும் .

சிறப் பு கதவவ மாணவர்ேளுே்கு ஒரு சிறந்த ேல் வி அவமத்து


தருவதற் கு ேல் வி அரசு முே்கிய பங் ோற் றுகிறது. சிறப் பு கதவவ
மாணவர்ேளுே்கு ஒரு ேமமானே் ேல் வி வழங் குவது இவர்ேளின்
சபாறுப் பாகும் . கமலும் , சதாழில் ேல் வி சதாடர்பான ேல் வி அறிவவ
இவர்ேளுே்கு வழங் ே கவண்டும் . ேல் வி அறிகவாடு, இவர்ேளின் திறவமவய
வளப் படுத்தினால் சுயமாே இயங் கும் சூழல் ஏற் படும் . கீழ் ேண்ட படங் ேள்
சிறப் பு கதவவ மாணவர்ேள் அவர்ேளிடமுள் ள திறவமேவளப் பயன்படுத்தி
வாழ் ே்வேவய வழி நடத்துவவதே் ோட்டுகிறது.

கமலும் , அரோங் ேம் சிறப் பு கதவவ மாணவர்ேளுே்ோே பள் ளிேள் ேட்ட


பட கவண்டும் என்று PPPM (2013-2025) அறிே்வேயில் கூறப் பட்டுள் ளது.
அதுமட்டுமல் லாமல் , இம் மாணவர்ேளின் கதவவேவளப் பூர்த்தி
சேய் வதற் ோே கமலும் நிவறய உட்கேர்பு சதாடர்பான ஆசிரியர்ேவள
உருவாே்ே திட்டமிட்டுள் ளது என இவ் வறிே்வேே் கூறுகிறது.

7
2.0முடிவு

அவனத்து தரப் பும் தங் ேளின் சபாறுப் வபயும் பங் வேயும் சிறப் பாே
சேய் தால் இத்திட்டம் ேண்டிப் பாே சவற் றியவடயும் என்று வதரியமாேே்
கூறலாம் . உலேத்தில் சவற் றி அவடந்த ஞானிேள் அவனவரும் உடலால்
முழுவமப் சபற் றவர்ேள் அல் ல. உலேத்தின் அறிவாளியான ஆல் பர்ட்
ஐன்ஸ்டீன் அவர்ேகள டிஸ்லே்சிய உள் ளவர். ஆேகவ, குவற என்பது உடலால்
மட்டுகம; அறிவால் அல் ல.

8
கமற் கோள்
Ainscow.M. (1999). understanding the development of inclusive schools. London: Falmer.

Johnson, C. (2000). Teams work:Teachers and Assistants Creating Success. Calgary,Alberta: Chaos
Consultation.

Malaysia, k. (2013). Pelan Pembangunan Pendidikan Malaysia. Malaysia: Kementerian Pendidikan.

Mowat. (2010). The exceptional child inclusion in Early childhood Education. USA: Cengage Learning.

UNESCO. (2018, 2 20). world declaration on education for all. Retrieved from 2005:Guidelines for
inclusiom: http://www.unesco.org/education/efa/ed_for_all/background/jotien.shtml.

Wangari, M. A. (2001). Working with para-educators and other classrooms aides. Virginia:
Association for Supervision and Curiculum Development.

Вам также может понравиться